News

See Our Latest Articles & News

News

அடுக்குமாடி வீடு விற்பனை பதிவு கட்டணம் குறைப்பு

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய நடைமுறை அமல்படுத்துவதற்கு அரசு தரப்பில் வந்த செய்தி தெரிவிக்கப்படுகின்றது. அடுக்குமாடி குடியிருப்பு பத்திரப்பதிவுக்கு புதிய நடைமுறையாக முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணம் குறைக்கப்படுகிறது என்ற தகவல் அரசின் செய்தி குறிப்பில் அறிய முடிகின்றது.

Continue

புவிசார்-ஒருங்கிணைந்த நிலப் புகைப்ப டங்களை இணைத்தல்

தமிழ்நாடு பதிவுத் துறை, மனைப் பதிவு செய்வதற்கான புதிய நெறிமுறையை வெளியிட்டுள்ளது, இது செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

Continue

The registration department has introduced a new procedure for land registration in Tamil Nadu.

பதிவுத்துறை பதிய ( ஜியோ கோ ஆர்டினேட் புகைப்படம்) நடைமுறை அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும்

Continue

பொது அதிகார பதிவுக்கு 1% கட்டணம்.. பத்திரப்பதிவு கட்டண உயர்வில் மாற்றமா? தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

தமிழகத்தில் பத்திரப் பதிவு கட்டண உயர்வு குறைக்கப்படுமா? என்பது குறித்து அமைச்சர் பி.மூர்த்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Continue

E-Services of Land Records | TamilNadu Government new website for Patta name transfer-download Patta

Online service provided by the Government of Tamil Nadu allows you to download land-related documents from anywhere, anytime. Patta can be downloaded, Patta authenticity can be known, and TSLR Patta can be downloaded. FMB copy can be downloaded. Website link

Continue

What is Patta Chitta and Adangal in Tamilnadu

பட்டா என்பது தாசில்தாரால் வழங்கப்பட்ட நில உரிமைச் சான்றிதழாகும், அதில் உரிமையாளரின் பெயர், நிலத்தின் அளவு, நிலத்தின் வகை, சர்வே எண் மற்றும் உட்பிரிவு ஆகியவை உள்ளன, நிலம் எந்த பகுதி, கிராமம் மற்றும் மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்

Continue

Anytime Anywhere Patta Transfer Facility Launched (Latest Update 2022)

நிலம் தொடர்பான (தமிழ்நாடு வருவாய்த் துறை) சேவைகளை குடிமக்களின் வீட்டு வாசலில் கொண்டு செல்லும் நோக்கத்துடன், தமிழ்நாடு மாநில அரசு மாநிலம் முழுவதும் எங்கும் எப்போதும் பட்டா பரிமாற்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டா சிட்டா பரிமாற்றம் எந்நேரமும் இந்த வசதி தமிழக வருவாய்த் துறையால் எளிதாக்கப்பட்டுள்ளது.

Continue

சென்னையில் FSI எப்படி Real Estae வளர்ச்சிக்கு உதவுகிறது.

சென்னையில் எஃப்.எஸ்.ஐ பற்றி அறிந்து கொள்வதற்கு முன், இந்தியாவில் மக்கள்தொகை கோடிகளைத் தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. சென்னை போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மெட்ரோ நகரத்தை உருவாக்க உதவும். மற்றும் கட்டிடங்களுக்கான அனுமதி திட்டங்களை பொறுப்புடன் அணுகுவது மற்றும் பயன்படுத்துவது நிலையான வளர்ச்சியை பராமரிக்க உதவும்.

Continue

அடுக்குமாடி குடியிருப்பிற்கு பட்டா வாங்க முடியுமா?

பட்டா என்பது நில உரிமை சான்று. அவ்வாறு இருக்க அடுக்குமாடி குடியிருப்புக்கு பட்டா குடியிருப்பின் உரிமையாளரின் பெயரில் வாங்க முடியுமா?

Continue

What is Patta in Tamil Nadu?

Patta can be explained in one word. It is a land ownership proof. It is a certificate given by government officials that you own the particular land.

Continue

போலி பட்டாவினை எப்படி கண்டுபிடிப்பது?

போலி கண்டுபிடிக்க - பட்டாவினை சரி பார்க்க தற்பொழுது நம் தமிழக அரசு இணைய வழி சேவையை வழங்கிக்கொண்டிருக்கின்றது.

Continue

What is Patta, Chitta Adangal | பட்டா என்றால் என்ன?

சொத்துக்கள் வாங்கும் போது அதிகமாக கேள்விப்படும் வார்த்தை “பட்டா”. அது என்ன ஆவணம்? அது அவ்வளவு முக்கியமானதா? உள்பட பல கேள்விகள் நம் மனதில் தோன்றும். எல்லா கேள்விகளுக்கும் விடை காணும் வகையில் “பட்டா என்றால் என்ன?” தலைப்பில் பார்க்கலாம்.

Continue

Want to list your property?

We'll help you to sell your home.
Sign Up Today