How to Create Account in www.thehomefinder.in - Tamil

How to Create Account in www.thehomefinder.in - Tamil

How to Create Account in www.thehomefinder.in - Tamil

How to Create Account in www.thehomefinder.in / Tamil.

ஹோம்ஃபைண்டர் வளர்ந்து வரும் சொத்துக்களை தேடும் வலைதளம், நீங்கள் உங்கள் சொத்துகளை வாங்க விற்க அல்லது வாடைகைக்கு விட இந்த வலைதளத்தில் இலவசமாக பதிவு செய்து வைக்கலாம். இந்த வலைதளத்திற்கு பல்வேறு வழிகளில் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள், அவர்களுக்கு சொத்துகள் வாங்க, விற்க அல்லது வாடகைக்கு  தேவைப்படும் பட்சத்தில் உங்களை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு இந்த ஹோம்ஃபைண்டர் வலைதளத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

எப்படி ஹோம்ஃபைண்டர் வலைதளத்தில் பதிவு செய்வது?

ஹோம் பக்கத்தில் உள்ள Sign In ஐ அளுத்தவும். உங்களை login page ற்கு அழைத்து செல்லும். முதல் முறையாக பதிவு செய்ய Register ஐ அளுத்தவும்.  

ac-open-2

 

Register படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?

Register-2

 

Register பக்கத்தில் உள்ள படிவத்தில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்யவும். பிறகு Registerஐ  அழுத்துங்கள். உங்கள் பதிவை பூர்த்தி செய்ய நீங்கள் மேலும் ஒரு வேலை செய்ய வேண்டும், Register பக்கத்தில் நீங்கள் கொடுத்த மினஞ்சல் முகவரிக்கு ஒப்புதல் மின்னஞ்சல் அனுப்பபட்டிருக்கும். உங்கள் மின்னஞ்சலிருந்து உறுதி செய்யுங்கள். இப்பொழுது உங்கள் Register பூர்த்தி அடைந்த்தது.

 

Share this post:

Related posts:

FSI stands for Floor Space Index, which is a crucial parameter in urban planning and construction. Also known as Floor Area Ratio (FAR) in some regions, FSI determines the permissible construction density on a given plot of land.

Are you a plot or layout owner in Tamilnadu? Exciting news! The government has announced that the last date to apply for regularization of unapproved plots or layouts is 29th February 2024. If you're wondering how to go about the...

Want to list your property?

We'll help you to sell your home.
Sign Up Today